கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கதிர்காமம் முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று (ஜூன்26) கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில் ஜூலை மாதம் 10 ஆம் திகதி உற்சவநிகழ்வுகள் நிறைவு பெற உள்ளதுடன் மறுநாள் ஜுலை11 நீர் வெட்டு இடம் பெறஉள்ளது.

இந்நிலையில் இவ்வருடமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்துக்குவருகைத் தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன் பக்தர்களினின் நலன்கருதி விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Share this Article