நெடுந்தீவைச் சேர்ந்தவரது தவறவிடப்பட்ட பணப்பையை கண்டெடுத்தவர்கள் அறியத்தரவும்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மேற்கைச் சேர்ந்த அம்பலவாணர் நடராஜா (கனகு) என்பவரது பணப்பை ஒருதொகை பணத்துடன் கடந்த 26 ஆம் திகதி  தவறவிடப்பட்டுள்ளது.

இதனை கண்டெடுத்தவர்கள் ஒப்படைக்குமாறு உரியவரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவிலுள்ள வீட்டில் இருந்து மாவிலி துறைமுகம் வந்து வடதாரகை படகு மூலம் குறிகாட்டுவான் சென்று துறைமுகப் பகுதியில் பார்த்தபோது இடுப்புபட்டியுடனான பணப்பை காணாமற்போயிருந்தமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு தவறவிடப்பட்ட பணப்பையினை கண்டெடுத்தவர்கள் உரியவரிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Share this Article