நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரியின் சிறுவர்தினம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரியின் சிறுவர், முதியோர் தின நிகழ்வுகள் இன்றையதினம் (ஒக்ரோபர் 01) கல்லூரி வளாகத்தில் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் சிறார்களுக்கான சிறப்பு திருப்பலி இடம்பெற்றதை தொடர்ந்து மாணவர்கள் ஊர்வலமாக கல்லூரியை சென்றடைந்து சிறுவர் , முதியோர் தின நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.

முதியோர்கள் அழைக்கப்பட்டு அவர்களிடம் ஆசீர்வாதம் பெறப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் , முதியோர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் , சிறார்களும் கௌரவிக்கப்பட்டு இன்றைய நாள் நிகழ்வுகள் சிறப்புடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article