நெடுந்தீவு மேற்கு ஸ்ரீஸ்கந்தாவித்தியாலயத்தில் இடம்பெற்ற சிறுவர் தின விழா!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மேற்கு ஸ்ரீஸ்கந்தாவித்தியாலயத்தில்  இன்றையதினம் (ஒக். 01) சிறுவர்தின விழா  சிறப்பாக இடம்பெற்றது.


பள்ளிச் சிறார்கள் அனைவருக்கும் மலர்ச்செண்டு வழங்கப்பட்டு விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.


சிறார்களுக்கிடையிலான போட்டிகள் நடாத்தப்பட்டதுடன், கலைநிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் சிறார்களுக்கான நினைவுப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

சிறுவர்தின நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article