நெடுந்தீவு மேற்கு மங்கயற்கரசி வித்தியாலயத்தின் அதிபரின் மணிவிழா நிகழ்வு நாளை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மேற்கு மங்கயற்கரசி வித்தியாலயத்தின் அதிபர் திருமதி லோகேஸ்வரி நகுலசிறி அவர்களின் மணிவிழா நிகழ்வுநாளை (19 பெப்ரவரி) காலை 10.30 மணிக்கு வித்தியாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

வித்தியாலய அதிபர் செ. முரளிமோகன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் வாழ்த்துரைகள் , கலைநிகழ்வுகள் மற்றும் மணிவிழா நாயகிக்கான கௌரவிப்பு என்பன இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article