நெடுந்தீவு மேற்கு உயரப்புலம் ஜயனார் ஆலய மகரமண்டல ஜோதிப்பெருவிழா ஆரம்பம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மேற்கு உயரப்புலம் ஜயனார் ஆலய வருடாந்த 6வது வருட மகரமண்டலஜோதிப்பெருவிழா நேற்றையதினம் (நவம்பர்16) காலை முதல் சிறப்பாக ஆரம்பமாகி இடம்பெற்றது.

விநாயகர் வழிபாட்டுடன் பூஜை ஆரம்பமாகி ஜயனுக்கு அபிஷேக ஆராதனைஇடம்பெற்று சாமிமார்கள் ஜயனின் புனிதமாலை அனிந்து சத்திய விரதம் ஏற்றுஜயன் எழுந்தருளி தர்ம கொடியேற்றம் இடம்பெற்றதுடன் தொடர்ந்து 60நாட்கள்மாலை ஜயனுக்கு அபிஷேக ஆராதனை, பஜனை,படிப்பூஜை,சக்திபூஜை என்பன இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article