நெடுந்தீவு மாவிலித்துறை வீரபத்திரப்பிள்ளையார் ஆலய சமுத்திர தீர்த்தம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மாவிலித்துறை வீரபத்திரப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025 இல் இன்றையதினம் (வெள்ளிக்கிழமை- ஏப்ரல்11) காலை பக்தர்களின் அரோகரா ஒலியுடன் வீரபத்திரப் பிள்ளையார் சமுத்திர தீர்த்தம் சிறப்பாக இடம்பெற்றது.

இதேவேளை நாளையதினம் (ஏப்ரல்12) மாலை  சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  கப்பற் திருவிழா இடம்பெறவுள்ளமை சிறப்பாகும்.

Share this Article