நெடுந்தீவு மாணவர்களுக்கு சமூக பாதுகாப்புச்சபையின் “ஆரஸ்ஸாவ” மேலதிகபிரதிபலன் திட்ட கொடுப்பனவு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

சமூக பாதுகாப்புச்சபையின் “ஆரஸ்ஸாவ” மேலதிக பிரதிபலன் திட்டத்தில் இணைந்துள்ள அங்கத்தவர்களது பிள்ளைகள் தரம் ஐந்து புலமைப் பரிசில்பரீட்சையில் சித்திபெற்றால் ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கும் திட்டத்தின்கீழ் 2023 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோருக்கான காசோலைகள் நேற்றையதினம் (ஒக்ரோபர் 01) நெடுந்தீவு பிரதேசசெயலர் திருமதி நிவேதிகா கேதீசன் அவர்களால்  வழங்கிவைக்கப்பட்டது.

Share this Article