நெடுந்தீவு மரண சகாய சங்கத்தின் இறந்த அங்கத்தவர்களுக்கு அஞ்சலி!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேசத்தில் இயங்கிவரும் மரண சகாய சங்கத்தின் ஏற்பாட்டில்  நெடுந்தீவு புனித பற்றிமா ஆலயத்தில் அதன் இறந்த  அங்கதரதவர்களது நினைவாக நேற்றையதினம் (நவம்பர் 18) திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு மரண சகாய சங்கத்தின் அங்கத்தவராக இருந்து 2020ம் ஆண்டிலிருந்து இறந்து போன அங்கத்தவர்கள் நினைவாக இரங்கல் திருப்பலிமற்றும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article