நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற ஆசிரியர் தின நிகழ்வு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

உலக ஆசிரியர் தினம் -2024  நிகழ்வு நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் மிகச் சிறப்பாக இன்றையதினம் (ஒக். 09) நடைபெற்றது.

வித்தியாலய பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கம் என்பவற்றின் ஏற்பாட்டிலும், ஒழுங்கமைப்பிலும்  இடம்பெற்ற நிகழ்வில் விழா நாயகர்களான ஆசிரியர்கள் மலர் மாலை அணிவித்து மாணவர்களால் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

தொடர்ந்து ஆசிரியர்களுக்கு ஆசிவழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் நினைவுப் பரிசிலும் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்வுகளும்  இடம்பெற்றது.

Share this Article