நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை வளாகத்திலே அமைந்துள்ள புனிதவேளாங்கன்னி சிற்ராலய வருடாந்த திருவிழா இன்று (ஓகஸ்ட் 21) ஆரம்பமாகவுள்ளது.
திருதின வழிபாட்டின் முதல் நாளான இன்று கொடியேற்றம் மாலை 4.30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை (ஓகஸ்ட்23) நற்கருணை விழா வழிபாடுகள் மாலை4.30 மணிக்கும் மறுநாள் ஞாயிற்றுகிழமை (ஓகஸ்ட்24) திருவிழா திருப்பலிகாலை 06:00 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.