நெடுந்தீவு புனித தோமையார் ஆலய வருடாந்த திருவிழாவின் நற்கருணை பெருவிழா இன்றைய தினம் (ஜூலை02) இடம்பெறவுள்ளது.
மாலை 04:30 மணிக்கு திருச்செபமாலையும் தொடர்ந்து புனிதரின் நற்கருணைத் திருப்பலியும், ஆசீர்வாதமும் இடம்பெறும்.
இதேவேளை நாளைகாலை வருடாந்த திருவிழா மிகவும் பக்திபூர்வமாக சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.