நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் சிரமதான பணி முன்னெடுப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இன்று ( மே 17) சிரமதான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிரமதானப் பணியினை நெடுந்தீவு பிரதேச கடற்படையினர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் இணைந்து மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article