நெடுந்தீவு திருஇருதய ஆண்டவர் ஆலய திருவிழா திருப்பலி இன்று!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு திருலிங்கபுரம் திருஇருதய ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி இன்று (ஏப்ரல்27)காலை சிறக்பாக இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

இதற்காக இன்று காலை 05:30 மணிக்கு பஸ் சேவை  செபநாயகபுரம் வியாகுலஅன்னை கெபியிலிருந்து ஆரம்பாமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று (ஏப்ரல்26) நற்கருணை பெருவிழாவானது குணமளிக்கும்  ஆராதனையாக சிறப்பாக பக்திபூர்வமாக இடம்பெற்று , நற்கருணை பவனியும் , ஆசீர்வாதமும் இடம்பெற்றது.

Share this Article