நெடுந்தீவு கிழக்கு சன சமுக நிலையத்தில் சிறார்களுக்கான வாசிப்பு நிகழ்வு – அமர்வு 14!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளிலான அமர்வு-14 நாளை (ஜூலை 10) காலை10.00 மணிக்கு சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு கிழக்கு சனசமுக நிலையத்தின் இரகுபதி நூலகத்தில் அங்கத்தவராகியுள்ள மற்றும் அங்கத்தவராக ஆர்வமுள்ளஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான நூலக அறிமுகம், கதை கூறல் மற்றும் வாசிப்பு ஆர்வத்தினை ஊக்குவித்தல் என்பன நிகழ்வின் அமர்வு – 14 இல்இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வின் சிறப்பு வளவாளராக நெடுந்தீவு பிரதேச செயலக அபிவிருத்திஉத்தியோகத்தர் யே.ஜீவராஜ் அவர்கள்  கலந்து கொள்ளவுள்ளார்.

Share this Article