நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி முருகன் தேவஸ்தான மகோற்சவம் – 2025 இற்கான முன்னாயத்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஓகஸ்ட் 03) மாலை 04.00 மணியளவில் ஆலயபிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அனைத்து நிர்வாக உறுப்பினர்கள், திருவிழா உபயகாரர்கள் , அடியார்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நெடுந்தீவு கிழக்குகமலாலயம்பதி முருகன் தேவஸ்தான செயலாளர் அழைப்புவிடுத்துள்ளார்.