நெடுந்தீவில் Bishop Cup 2025 கல்விசார் போட்டிகள் ஆரம்பம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

அருட்கலாநிதி இராஜப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்த்தமாக நடாத்துகின்றBishop Cup போட்டி நிகழ்வுகளில் கல்விசார் போட்டிகளில் மாணவர்களுக்கானபேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் நேற்றையதினம் (செப். 12) நெடுந்தீவு பங்குப்பணிமனையில் இடம்பெற்றது.

பாடசாலைகளூடாக விண்ணப்பம்செய்த போட்டியாளர்கள் குறித்த போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article