நெடுந்தீவில் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா- 2024 ,

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா- 2024 , தேசிய இளைஞர் சேவைகள்மன்றமும் நெடுந்தீவு பிரதேச இளைஞர்கழக சம்மேளனமும் இணைந்துஇன்றையதினம் (ஏப்.27)  நெடுந்தீவு மகா வித்தியாலய மைதானத்தில் நெடுந்தீவுபிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் குணராசா நிஷாந்தலைமையில் இடம்பெற்றது.

நெடுந்தீவு பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஞா. அமலஜான் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராகநெடுந்தீவு பிரதேச செயலாளர்(பதில்) திருமதி. நிவேதிகா கேதீசன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் வெற்றியாளர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article