நெடுந்தீவில் சாரதி மற்றும் உதவியாளர் பதவிக்கான நேர்முகத்தேர்வு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேசத்தில் வரட்சிக்கால குடிநீர் விநியோகம் மற்றும் கால்நடைகளுக்கான நீர் வழங்கல் நடவடிக்கைக்காக நாட்கூலி அடிப்படையில் வாகன சாரதி மற்றும் உதவியார் பதவிகளுக்கு ஆட்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் கோரப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (ஏப்.29) காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுடன் தகுதியானவர்களை நெடுந்தீவு பிரதேச செயலத்தில் இடம்பெறவுள்ள நேர்முகத்தேர்வில் பங்குபற்றுமாறு  அறிவிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு பிரதேசத்தில் வரட்சிக்கால குடிநீர் விநியோகம் மற்றும் கால்நடைகளுக்கான நீர் வழங்கல் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரியவருகின்றது.

Share this Article