நெடுந்தீவில் இன்று வர்த்தக கண்காட்சியும் விற்பனையும் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு சமுர்த்தி சங்கமும் சமுர்த்தி வங்கியும் இணைந்து நடத்தும் சமுர்த்திஅபிமானி வர்த்தக கண்காட்சியும்  விற்பனை சந்தையும் இன்றைய தினம்(10/04) காலை ஆரம்பமாகியது.

 

நெடுந்தீவு உதவி பிரதேசசெயலர்  நிவேதிகா கேதீசன் அவர்களின் தலைமையில்இடம்பெற்ற நிகழ்வில்  யாழ்மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும்அமைச்சருமான கே.என். டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியாகவும், யாழ் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எப்.சி.சத்தியசோதி சிறப்பு அதிதியாகவும்கலந்து சிறப்பித்தனர்.

சமுர்த்தி அபிமானி வர்த்தக கண்காட்சியும்  விற்பனை சந்தையினையும் யாழ்மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் அமைச்சருமான கே.என். டக்ளஸ்தேவானந்தா அவர்கள் வைபவ ரீதியாக நாடா வெட்டி ஆரம்பித்துவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article