நெடுந்தீவிலுள்ள சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளை அமைச்சர்டக்ளஸ் சந்திப்பு!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

நெடுந்தீவிலுள்ள கடற்தொழில் சங்கம் மற்றும் விவசாய அமைப்புக்கள்உள்ளிட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தவை சந்தித்து தமது எதிர்பார்ப்புக்கள் மற்றும் தாம் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடியதுடன், நிர்வாக ரீதியாக காணப்படும்குறைபாடுகள் தொடர்பாக எடுத்துரைத்ததுடன் எழுத்து மூலமான கோரிக்கைகளையும் வழங்கியிருந்தனர்.

மணல் பகுதியில் அமைத்துள்ள நெடுந்தீவு பிரதேச சபைக்கு சொந்தமான விடுதிமண்டபத்தில் இக்கலந்துரையாடல் கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்றது. இதேவேளை நெடுந்தீவை சேர்ந்த மக்கள் தங்களின் தனிப்பட்ட விடயங்கள்தொடர்பாகவும் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

Share this Article