நாரந்தனை உப அலுவலகம், புளியங்கூடல் நூலகம் ஆகிவற்றில் மாற்றுவலுவுள்ளோருக்கு அணுகு பாதை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஊர்காவற்றுறை பிரதேச சபையால் CDLG திட்டத்தின் கீழ் 2 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாற்றுவலுவுள்ளோர் பயனுறும் வண்ணம் நாரந்தனை உபஅலுவலகம், புளியங்கூடல் நூலகம் என்பவற்றுக்கு அணுகுபாதை அமைக்கப்பட்டுள்ளது.

Share this Article