நாரந்தணையில் ஆரம்பமானது மாபெரும் உதைப்பந்தாட்டத் தொடர்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

61 ஆம் ஆண்டு நிறைவையொட்டி தீவக லீக்கின் அனுமதியுடன் நாரந்தனை அண்ணா சனசமூக நிலையமும் அண்ணா விளையாட்டுக் கழகம் இணைந்து நடத்தும் உதைப்பந்தாட்டப் போட்டி நேற்று(செப்ரெம்பர் 28) காலை நாரந்தனை அண்ணா விளையாட்டுக் கழக மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமாகி 07 போட்டிகள் இடம்பெற்றது.

Share this Article