நயினை பிறீமியர் லீக்கில் போட்டயிடும் Nainai Central Kings அணியின் விபரம் வெளியீடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

2023 இற்கான நயினாதீவு பிறீமியர் லீக்கில் போட்டயிடும் 05 அணிகளில் Nainai Central Kings அணியின் வீர்ர்கள் பட்டியல் போட்டிக் குழுவால் வெளியிட்பட்டுள்ளது.

அணித்தலைவராக ஜெசிந்தன் , உப அணித்தலைவர் திலீப்குமார் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

Share this Article