நயினை நாகபூசணி அம்மன் ஆலய ஆடிப்பூரம் நாளை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு ஶ்ரீ நாகபூசணி அம்பாளுக்கு நாளை(ஜூலை 22) (ருதுசாந்தி விழா ) ஆடிப்பூரம் மூலஸ்தான அம்பிகைக்கு 108 அஸ்ரோத்திர சங்காபிஷேகமும் எழுந்தருளி அம்பாளுக்கு விசேட திரவிய அபிஷேகமும் 1008 சங்காபிஷேகமும் இடம்பெற்றது.

பூரகரமா ருதுசாந்தி தீபாராதனை வேத பாராயணம் திருமுறை பாராயணம் திருவூஞ்சல் என்பன இடம்பெற்று அம்பிகை அழகிய தாமரைப்பூ பீடத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் அருட்காட்சியும் இடம்பெற்று அடியார்களுக்கு அமுதசுரபி அன்னதான மண்டபத்தில் அன்னதான நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

Share this Article