நயினை நாகபூசணி அம்மன் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு சமய பாட பரீட்சைப் போட்டிகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு நயினாதீவு சனசமூக நிலையம் நடாத்தும் 56 ஆவது சமய பாட பரீட்சைப் போட்டிகள் நாளை (ஜூன் 24) சனிக்கிழமை நயினாதீவு மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பரீட்சை ஆரம்பமாகும் தரமும், நேரமும்

தரம் 03,04,05,06 – 8.30 மணி

தரம் 07,08,09,10 – 10.00 மணி

தரம் 11,12,13. – 11.30 மணி

Share this Article