நயினை அருட்கவி தருமலிங்கம் அவர்களின் தேவாரப் பாடல் தொகுப்பு நூல் வெளியீடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினை அருட்கவி வே.தருமலிங்கத்தால் பாடப்பட்ட நயினையில் கோயில் கொண்ட தெய்வங்களின் மூர்த்தி மகிமை தேவாரப்பாடல் தொகுப்பு நூல் வெளியீட்டுவிழா இன்று (மார்ச் 18) இடம்பெற்றது.

சிவகாமி அறக்கட்டளை நிலையத்தில் இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

Share this Article