நயினாதீவு ஸ்ரீ ஞானவைரவப் பெருமானுக்கு பாலஸ்தாபன கும்பாபிஷேகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு ஸ்ரீ ஞானவைரவப் பெருமானுடைய ஆலயத்தில் பாலஸ்தாபன கும்பாபிஷேகக் கிரியைகள் மங்களகரமான சோபகிருது வருடம் ஆனித்திங்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் ஞானவைரவப் பெருமானுக்கும் ஏனைய பரிபால மூர்த்திகளுக்கும் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

Share this Article