நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கான கால்கோள் விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலய தரம் 01 மாணவர்களுக்கான கால்கோள் விழா நாளை(மார்ச் 28) மு.ப 9.00 மணிக்கு வித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பாடசாலை அதிபர் சின்னையா சிவேந்திரன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோவில் ஓய்வுநிலை செயலாளர் ப.க.பரமலிங்கம் கலந்துகொள்ளவுள்ளார்.

Share this Article