நயினாதீவு ஶ்ரீ கணேசா கனிஷ்ட மகாவித்தியாலய உப அதிபர் நன்னித்தம்பி குணமணிதேவிக்கு சேவை நலன் பாராட்டு விழா

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நயினாதீவு ஶ்ரீ கணேசா கனிஷ்ட மகாவித்தியாலய உப அதிபரும் சங்கீத பாட ஆசிரியரும் பாடசாலை அபிவிருத்திச் சங்க பொருளாளருமான செல்வி.நன்னித்தம்பி குணமணிதேவி எதிர்வரும் 30-09-2023 அன்று தனது 60 வது வயதில் ஓய்வு பெறுவதை அடுத்து வித்தியாலயத்தில் இன்று (செப்.30) அவருக்கான சேவை நலன் பாராட்டு விழா இடம்பெற்றது.

பாடசாலையில் உப அதிபராகவும் சங்கீத பாட ஆசிரியராகவும் பாடசாலை அபிவிருத்திச் சங்க பொருளாளருமாக கடந்த 15 வருடங்களாக தன்னுடைய தன்னலமற்ற சேவையை பாடசாலைக்காக ஆற்றிப“ பாடசாலைக்கு பல வெற்றிகளையும் பெருமைகளையும் பெற்றுக்கொடுத்து ஓய்வு பெற்றுச் செல்லும் செல்வி.நன்னித்தம்பி குணமணிதேவிக்கு பாடசாலைச் சமூகம் கௌரவம் வளங்கியுள்ளது.

Share this Article