நயினாதீவு பிறீமியர் லீக்கின் Black Squad அணி விபரம் வெளியீடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

2023 ஆம் ஆண்டுக்கான நயினாதீவு பிறீமியர் லீக்கில் போட்டியிடும் 05 அணிகளில் Black Squad அணியின் வீர்ர்கள் பட்டியல் போட்டிக் குழுவால் வெளியிட்பட்டுள்ளது.

அணித் தலைவராக பிரசாந், உப அணித் தலைவர் கோகுலன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

Share this Article