நயினாதீவு பிறீமியர் லீக்கிற்கான அணி உரிமையாளர் விண்ணப்பம் கோரல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு பிறீமியர் லீக் (NPL – 2023) விரைவில் இடம்பெறவுள்ளதால் பங்குபற்றும் அணிகளின் உரிமையாளர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

நயினாதீவைச் சேர்ந்த அனைவரும் விண்ணப்பிக்க முடியும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article