நயினாதீவு பிரீமியர் லீக் மென்பந்தாட்டப் போட்டிகளின் முடிவுகள் வெளியீடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு பிரீமியர் லீக் மிகப் பிரமாண்டமாக நடாத்தும் மென்பந்தாட்டப் போட்டி நிகழ்வுகள் இன்று (ஜூலை 8) காலை நயினாதீவு மகா வித்தியாலய மைதானத்தில் ஆரம்பமாகி 05 போட்டிகள் இடம்பெற்றுள்ளன.
இப் போட்டிகளின் முடிவுகள் போட்டிக் குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

Share this Article