நயினாதீவு பிரீமியர் லீக்கிக்கு ஏலத்தில் தெரிவாகிய வீரர்கள் விபரம் அறிவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இந்த வருட நயினாதீவு பிரீமியர் லீக் போட்டிகளை பிரமாண்டமாக நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதால் அதன் முதல்கட்டமாக பதிவுசெய்த வீரர்களை அணி உரிமையாளர்களால் ஏலத்தில் எடுக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

நயினாதீவைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர்களின் திறமைகளை வளர்க்கும் முகமாகவும் அவர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்காகவும் இந்த போட்டிகள் நடாத்தப்படுகின்றன.

அதன் அடிப்படையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று தெரிவாகிய முதல் மூன்று வீர்ர்களின் விபரங்கள் விளையாட்டு குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

Share this Article