நயினாதீவு தில்லைவெளி ஶ்ரீ பிடாரி அம்பாள் சனசமூக நிலையத்துக்கு புதிய கலையரங்கு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு தில்லைவெளி ஶ்ரீ பிடாரி அம்பாள் சனசமூக நிலையத்தினருக்கான புதிய கலையரங்கு நேற்று (ஜூன் 3) வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

நயினாதீவு 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர் துரைசிங்கம் மகேந்திரன் அவர்களின் ஞாபகார்த்தமாக குடும்பத்தினரால் புதிதாக கலையரங்கு அமைக்கப்பட்டு நயினாதீவு தில்லைவெளி ஶ்ரீ பிடாரி அம்பாள் சனசமூக நிலையத்தினருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய கலையரங்கு வேள்வி தினமான நேற்று மங்களகரமாக திறந்து வைத்து நிலையத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Share this Article