நயினாதீவு தம்பகைப்பதி பத்திரகாளி அம்பாள் ஆலய அன்னதான மண்டபம் திறப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு தம்பகைப்பதி பத்திரகாளி அம்பாள் சமேத வீரபத்திரப் பெருமான் ஆலய அன்னதான மண்டபத் திறப்பு அண்மையில் நடைபெற்றது.

அன்னதான மண்டபத்தை செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் திறந்து வைத்தார்.

 

Share this Article