நயினாதீவு இரட்டங்காலி சுப்ரமணியப்பெருமான் ஆலய தேர்த் திருவிழா இன்று!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ சுப்ரமணியப்பெருமான் ஆலய உயர் திருவிழாவின் 10 ஆம் நாள் இன்று (ஓகஸ்ட் 1) தேர்த் திருவிழா சிறப்புற இடம்பெற்றது.

Share this Article