நயினாதீவு அந்தோனியார் ஆலய சேமக்காலையில் மரித்த விசுவாசிகளுக்கான திருப்பலி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு அந்தோனியார் ஆலய சேமக்காலையில் மரித்த விசுவாசிகளுக்கான திருப்பலி நேற்று (நவம்பர் 2) ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன்
மரித்த விசுவாசிகளின் கல்லறைகளும் ஆசீர்வதிக்கப்பட்டது.

திருப்பலி நயினாதீவைச் சேர்ந்த கிறீஸ்தவ மக்கள் கலந்துகொண்டு இறைவேண்டலிலும் உறவுகளை நினைவுகூரலிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article