நயினாதீவு அண்ணா முன்பள்ளி மாணவர்களின் வர்த்தக சந்தை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அண்ணா முன்பள்ளி மாணவர்களின் வர்த்தக சந்தை இன்றைய தினம் (மே 17)  மு.ப 9 மணிக்கு விநாயகர் வீதிச் சந்தியில் சிறப்பாக இடம்பெற்றது.

நயினாதீவு அண்ணா சனசமூக நிலையமும் அண்ணா முன்பள்ளியும் இணைந்து இந்த வர்த்தக சந்தையை நடாத்தியது.

அண்ணா சனசமூக நிலையத்தின் தலைவர் ஜீ.பார்த்தீபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோவில் தலைவர் ப.க.பரமலிங்கம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

Share this Article