நயினாதீவுக்கு வாகனம் கொண்டு செல்வோர் கிராம அலுவலரிடம் அனுமதி பெறுவது அவசியம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய உயர் திருவிழா காலங்களில் படகுகளில் மோட்டார் வாகனங்களை ஏற்றிச் செல்பவர்கள் தமது பிரிவு கிராம அலுவலரிடம் உரிய அனுமதியைப் பெற்று வாகனங்களை ஏற்றிச் செல்லுமாறு வேலணை பிரதேச செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

Share this Article