நயினாதீவில் பொருண்மியம் நலிந்தோருக்கு உலர் உணவுப் பொதிகள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கைக்கான சீனத்தூதுவர் கி ஸென் ஹொங் இன்று (நவம்பர் 7) நயினாதீவுக்கு விஜயம் செய்துள்ளாார்.

விஜயம் செய்த சீனத்தூதுவர் நயினாதீவு விகாரைக்கும், நாகபூஷணி அம்மன் ஆலயத்திற்கும் சென்று வழிபட்டதுடன்
நயினாதீவில் உள்ள வறுமைக் கோட்டிற்குட்பட்ட 500 குடும்பங்களுக்கு சீனாவின் பௌத்த விகாரைகள் மற்றும் பௌத்த மக்களால் வழங்கப்பட்ட நன்கொடை மூலம் கிடைத்த நிதியில் உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

Share this Article