நயினாதீவில் புதிய மின் பிறப்பாக்கி!- அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
நயினாதீவுப் பிரதேசத்தில் பழுதடைந்திருந்த மின்பிறப்பாக்கிக்கு பதிலாக சுமார் 300 மெகா வாட்ஸ் உற்பத்தித் திறனுள்ள மின்பிறப்பாக்கி ஒன்று புதிதாக பொருத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் இலங்கை மின்சார சபையினால் இந்த மின்பிறப்பாக்கி பொருத்தப்பட்ள்ளது.
இதன்மூலம், நயினாதீவுக்கு 24 மணித்தியால மின்சார விநியோகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், RO திட்டத்தை சீராக செயற்படுத்தி நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகியவற்றுக்கான குடிநீர் விநியோகத்தினை தொடர்ச்சியாக வழங்குவதற்கான வாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this Article