நயினாதீவில் சிறப்புற நடந்த சிறுவர் தினமும், ஆசிரியர் தினவிழாவும்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு ஸ்ரீ அம்பிகா சனசமூக நிலையமும் அம்பிகா முன்பள்ளியும் இணைந்து நடாத்திய சிறுவர் தினமும், ஆசிரியர் தினவிழாவும் இன்று (நவம்பர் 15) மாலை 3.00 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது.

நிலையத்தின் தலைவர் ந. சுரேஷ்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் பிரதம விருந்தினராக சமூக சேவகர் முருகன் சின்னத்தம்பி அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் விருந்தினர்கள் ஆலய சிறப்பு வழிபாட்டின் பின்னர் மலர்மாலைகள் அணிவித்து விழா மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டு நிகழ்வுகள் சிறப்புற இடம்பெற்றது.

Share this Article