தேசிய விருதைப் பெற்ற நயினாதீவு மகா வித்தியாலய மாணவி!- பலரும் பாராட்டு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தேசிய ரீதியில் இடம்பெற்ற கட்டுரை மற்றும் கவிதைப் போட்டியில் நயினாதீவு மகா வித்தியாலய மாணவி 8 ஆவது இடத்தைப் பெற்று தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

செல்வி அ.டிலாணி என்ற மாணவியே இந்த விருதைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்த மாணவிக்கு பாடசாலை சமூகம் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்து வருகின்றது.

பொதுநலவாய அமைப்பின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்தப் போட்டி நடாத்தப்பட்டது.

Share this Article