தீவகத்தின் பெரும் வலைப்பந்தாட்ட தொடர் எதிர்வரும் 29 ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு அண்ணா சனசமூக நிலையமும் அண்ணா விளையாட்டுக் கழகமும் இணைந்து எதிர்வரும் சனிக்கிழமை (ஜூலை 29) தீவக பிரதேசத்திற்கு உட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான மாபெரும் வலைப்பந்தாட்ட தொடரானது தீவகத்தின் திறமையாளர்கள் எனும் தொனிப்பொருளில் நடாத்தப்படவுள்ளது.

எனவே விளையாடவுள்ள கழகங்கள் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வெற்றிபெறும் அணிக்கு வெற்றி கேடயமும் பணப்பரிசிலும் வழங்கப்படவுள்ளது. பதிவுகளை மேற்கொள்ள 0762254125,  077 138 5248 எனும் தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article