திண்ணபுரம் யோகர் வளாகத்தினரின் ஏற்பாட்டில் நாட்காட்டி வெளியீட்டு விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் திண்ணபுரம் யோகர் வளாகத்தினரால்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2024 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டி வெளியீட்டு விழா நல்லை ஆதீனத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

ஆனந்தம் குமாரசாமி தலைமையில் இடம்பெற்ற நாட்காட்டி வெளியீட்டு நிகழ்வில்  நல்லை ஆதீன முதல்வர்  ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிகஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், திரு. த. சிவரூபன், E.S.P நாகரத்தினம், மதுரவாகீசர் சிவஸ்ரீ சுவாமிநாத குருக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Share this Article