தம்பகைப்பதி ஸ்ரீபத்திரகாளி அம்பாள் சமேத ஸ்ரீ வீரபத்திர சுவாமி ஆலய திருவிழா

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினை தம்பகைப்பதி ஸ்ரீபத்திரகாளி அம்பாள் சமேத ஸ்ரீ வீரபத்திர சுவாமி ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, எதிர்வரும் 6ஆம் திகதி தேர்த் திருவிழாவும், மறுநாள் 7ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும், 8ஆம் திகதி பூங்காவனத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

Share this Article