தமிழ் மாமன்றம் நடாத்தும் நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தமிழ் மாமன்றம் நடாத்தும் “வன்னிப் பிராந்தியத் தமிழாராய்ச்சி மகாநாட்டு ஆய்வுத் தொகுதி” எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று (ஏப்ரல் 8) சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

வவுனியா மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

தமிழ்மாமன்றத்தின் தலைவர் மருத்துவர் சி.கிருபானந்தகுமாரன் வரவேற்புரை ஆற்றவுள்ளார்.

 

Share this Article