தமிழகத்தில் இருந்து பெண்களை இலக்கு வைத்து கடத்தல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தமிழகத்தின் இராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த அழகு சாதன பொருள்கள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இராமநாதபுரம் அருகே தேவிபட்டணத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்கு கொண்டு வரப்பட்ட 450 கிலோ பூச்சி கொல்லி மருத்துகள், 125 அழகு சாதன பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும், சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பில் கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

Share this Article