செம்மணத்தம்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் கும்பாபிஷேகம் இன்று!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு செம்மணத்தம்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் மகா கும்பாபிஷேக பெருவிழா இன்றையதினம்(ஏப்ரல் 5) கோலாகலமாக இடம்பெற்றது.

புதிதாக அமைக்கப்பட்ட தீர்த்தக் கேணியும் திறந்து வைக்கப்பட்டது.

உள்ளூர் மற்றும் புலம்பெயர் நாடுகளில் இருந்து வந்தவர்களுமாக பெருமளவிலான பக்தர்கள் பங்குபற்றி சிறப்பாக இடம்பெற்றது.

Share this Article